தொகுதிகள்: கடையநல்லூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருநெல்வேலி
வாக்காளர்கள்
:
264476
ஆண்
:
132345
பெண்
:
132126
திருநங்கை
:
5

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கடையநல்லூர் நகருக்கு சிறப்புகள் பல உண்டு. இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் கடையநல்லூர் மட்டுமின்றி, அதன் சட்டசபை தொகுதியே அமைந்து இருக்கிறது. விவசாயம்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

அனைத்து தரப்பினரும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி, கடையநல்லூரில் தொடங்கப்பட்டுள்ளது. ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அரசு ஐ.டி.ஐ தொடங்கப்பட்டு இருக்கிறது. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் சித்த மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. - கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயலாளர் பொய்கை மாரியப்பன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சுயேட்சை 2 முறை வென்றுள்ளது

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

இ.யூ.மு.லீ. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Need better facilities in the Government College.
Subbulakshmi (Kadayanallur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.2 1/2 கோடியில் குடிநீர் திட்ட விரிவாக்க பணிகள் செய்வதாக அறிவித்தார்கள். அந்த திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கடையநல்லூர் நகரசபை பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என்றார்கள். ஆனால் இதுவரை கொண்டு வரப்படவில்லை.