தொகுதிகள்: காங்கேயம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருப்பூர்
வாக்காளர்கள்
:
231742
ஆண்
:
114237
பெண்
:
117489
திருநங்கை
:
16

காங்கேயம் என்றதும் நம் நினைவுக்கு வருவது காங்கேயம் இன காளைகள்தான். இந்த காளைகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த தொகுதியில்தான் பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இப்படி பல்வேறு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

அரசு கலைக்கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கேயம், வெள்ளகோவில், சென்னிமலை ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையங்களுக்கு புதிய கட்டிடம், காங்கேயம் தாலுகா அலுவலகம், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் மற்றும் கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன். வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டது. காங்கேயம், வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளுக்கு காவிரி 2-வது கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று, விரைவில் குடிநீர் வினியோகம் செய்யப்படவுள்ளது. நொய்யல் ஆற்றின் குறுக்கே இரண்டு பாலங்கள் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. நடராஜ்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

கொ. இ. பேரவை 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Renovating Lower Bhavani channel and helping the farmers to get an affordable price for sugar cane will be helpful.
Ponnaiyan (Chennimalai)
ஈரோடு பழனி ரெயில் திட்டம் ,மருத்துவமனை விரிவாக்கம்
க. இராபர்ட் (சென்னை - காங்கயம்)
NOYYAL RIVER CLEANING.AND GOVERNMENT FACTORY MAKING.KANGAYAM GH EXPANSION.BRIDGE NEAR BYPASS ROUNDAANA.
noorulhasen.m (nathakadaiyur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

ஈரோடு பழனி ரெயில் திட்டம் கண்டுகொள்ளாமல் இருப்பதால், காங்கேயம், சென்னிமலை பகுதி மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அகிலாண்ட புரம் குளத்தை தூர்வாரி சீரமைத்து பொழுது போக்கு பூங்கா அமைக்க வேண்டும்.