தொகுதிகள்: கரூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கரூர்
வாக்காளர்கள்
:
232061
ஆண்
:
111069
பெண்
:
120990
திருநங்கை
:
2

கருவூரார் என்ற சித்தர் வாழ்ந்த ஊர் கருவூர். கருவூர் நாளடைவில் பெயர் மாறி கரூர் என்று அழைக்கப்படுகிறது. தொழில் நகர் என்பதால் கரூர் தமிழகத்தின் முக்கிய இடத்தில் உள்ளது. கரூர் மாவட்டத்தில் கரூர்,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கரூர் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. சுக்காலியூர் முதல் காந்திகிராமம் வரை 4 வழிச்சாலை பணி ரூ.16 கோடியில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மண்மங்கலம் புதிய தாலுகா மற்றும் அதற்கான கட்டிடம் ரூ.2கோடியில் தொடங்கப்பட்டு உள்ளது. வட்டார போக்குவரத்து கழக பகுதி நேர அலுவலகம், புதிய வேலை வாய்ப்பு அலுவலக கட்டிடம், மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன. - வி. செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

எம் ஆர் விஜய பாஸ்கர் கரூர் மக்களின் மைந்தன்
அபிஸ் செல்வம் (கரூர்)
The government should set up the dye park soon and revive the textile industry.
Anitha, tailor (Karur)
வி நீட் செந்தில் பாலாஜி
இசக்கிராஜ் (கரூர்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

சணப்பிரட்டி, காந்திகிராமம் போன்ற பல பகுதிகளில் இன்னும் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தாது பெரிய குறையாக உள்ளது. மேலும் கரூர் பஸ் நிலையத்தில் எப்போது பார்த்தாலும் கூட்ட நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். போக்கு வரத்து நெருக்கடியை தீர்க்க புதிய பஸ் நிலையம் இன்னும் அமைக்கப்படாததும் பெரிய குறையாக தொகுதி மக்கள் கூறுகின்றனர்.