தொகுதிகள்: காட்டுமன்னார்கோயில் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கடலூர்
வாக்காளர்கள்
:
211983
ஆண்
:
107151
பெண்
:
104827
திருநங்கை
:
5

கடலூர் மாவட்டத்தில் உள்ள இரு தனித்தொகுதிகளில் ஒன்று காட்டுமன்னார்கோவில். 1962-ல் உருவான காட்டுமன்னார் கோவில் தொகுதி முதலில் பொதுத் தொகுதியாக இருந்தது. 1967-ல் இந்த தொகுதி தனித்தொகுதி ஆனது. கடந்த...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதி மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையான அரசு போக்குவரத்து கழக பணிமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.400 கோடி செலவில் தடுப்பணை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீமுஷ்ணத்தை தலைமையிடமாக கொண்டு தனி ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியை புராதன நகரமாக அறிவித்து ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. நந்திமங்கலம்-புதுப்பூலாமேடு இணைப்பு மேம்பாலமும் கட்டப்பட்டுள்ளது. குமராட்சி அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் புதிய மாணவர் விடுதியும் கட்டப்பட்டுள்ளது.-எம்.எல்.ஏ. முருகுமாறன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது

சுயேட்சை 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

விடுதலை சிறுத்தைகள் 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

காட்டுமன்னார்கோவிலில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதனை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து போலீசார் இல்லை. இங்கு ஒருவழிப்பாதையும் கிடையாது.
எம்.எஸ்.செந்தில்குமார் (காட்டுமன்னார்கோவில்)
சிதம்பரம் டு காட்டுமன்னார் கோவில் மேம்பாலம் உடனடியாக கட்ட வேண்டும் / சாலை வசதி வேண்டும்
முருகானந்தம்.t (chidambaram)
If this region is announced as a spiritual and historical tourist destination, business can be developed.
K.R.Ramanujam (Kattumannarkoil)

முக்கிய எதிர்பார்ப்புகள்

வீராணம் ஏரியை தூர்வார 40 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியதே தவிர இன்னும் ஏரி தூர்வாரப்படவில்லை. வடகிழக்கு பருவமழை காலங்களில் காட்டுமன்னார்கோவில் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை