தொகுதிகள்: கவுண்டம்பாளையம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கோவை
வாக்காளர்கள்
:
410032
ஆண்
:
205445
பெண்
:
204541
திருநங்கை
:
46

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், விவசாயம் மற்றும் என்ஜினீயரிங் தொழிலிலும் நிறைந்து கோவை மாவட்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக கவுண்டம்பாளையம் தொகுதி விளங்குகிறது. தொகுதி சீரமைப்புக்கு முன்பு ...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

குடிசை மாற்று வாரியம் மூலம் கீரணத்தம் ஊராட்சியில் ரூ.100 கோடியில் 2017 வீடுகளும், சோமையம்பாளையம் ஊராட்சியில் ரூ.46 கோடியில் அண்ணா பல்கலைக்கழக கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.6 கோடியில் பயோ டைசல் பூங்கா பணி நடைபெற்று வருகிறது. பெரியநாயக்கன் பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம், இடிகரை ஆகிய பேரூராட்சிகளில் ரூ.29 கோடியில் வளர்ச்சி பணிகளும், ஆனைகட்டியில் ரூ.7 1/2 கோடியில் புதிய ஐ.டி.ஐ. கட்டிட பணிகளும் நடந்து வருகிறது.- எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

விவசாயம் நிறைந்த பகுதியான இந்த பகுதியில் விளையும் காய்கறிகளை பதப்படுத்த குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும்.
ஈஸ்வரமூர்த்தி (இடையர்பாளையம்)
பெண்களுக்கு என்று தனிவாரியம் அமைத்து, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமை போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டால் நன்றாக இருக்கும்.
காயத்திரி (துடியலூர்)
கோவை-தடாகம் சாலை விரிவு படுத்தப்படவில்லை. இதனால் இந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கலையரசன் (துடியலூர்)
Kovai-Thadagam road should be expanded to ease the traffic. Also proper maintenance is required for the roads.
Kalaiarasan, Retired Headmaster (Kavundampalayam)
Steps need to be taken to protect people from wild elephant attacks. Also importance should be given for agriculture and employment schemes should be implemented.
Anbuselvan, Social Activist (Kavundampalayam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கோவை-தடாகம் சாலை விரிவு படுத்தப்படவில்லை. இதனால் இந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அபகரிப்புகள் மற்றும் தொழில்துறை எஸ்டேட் பற்றாக்குறையும் உள்ளது.