தொகுதிகள்: கொளத்தூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சென்னை
வாக்காளர்கள்
:
259750
ஆண்
:
127619
பெண்
:
132070
திருநங்கை
:
61

தொகுதி மறுசீரமைப்பில் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கொளத்தூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. வில்லிவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்த...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தமிழகத்திலே முதல் முறையாக தொகுதி மக்களுக்காக 78108 78108 என்ற உதவி எண்ணில் எந்தநேரமும் தொடர்புகொண்டு தங்கள் குறைகளை, கோரிக்கைகளை முன்வைக்கும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டது. அந்த குறைகளை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி தீர்த்து வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியான ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் சாலைகள், மழைநீர் வடிகால்கள், பல்நோக்கு சமூக கூடங்கள், புதிய பஸ் நிறுத்த நிழற்குடைகள், அங்கன்வாடி மையத்திற்கான கட்டிடங்கள், புதிய ரேஷன்கடை கட்டிடங்கள், குப்பைகளை அகற்றுவதற்கான மூன்று சக்கர வண்டிகள் உள்ளிட்டவற்றிற்காக உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

The process followed to sanction the senior citizens' retirement money should be simplified. The e-centers should not delay in issuing the required certificates. The number of ration shops should be increased to regulate the crowd. To reduce the traffic, a new fly over should be constructed in Retteri junction.
Purushothaman, a retired government staff (Kolathur)
The help line number introduced by the M.L.A is useful. The old school buildings should be replaced and educational institutions should get hygienic toilets. Many community halls should be constructed for the usage of poor people.
Thayanban, college student (Kolathur)
Constructing public toilets will be helpful to the public. Water scarcity is the main problem in this area. Drinking water gets contaminated and this should be rectified.
Karukkuvel, Ice vendor (Kolathur)
Streetlights should be increased to avoid theft incidents. The Kolathur police station located in Villivakkam should be shifted to the center of this constituency so that people can approach them easily. Like wise the liquor shops that are functioning in the center should be shifted outside. Setting up an electrical crematorium will be helpful.
R.Kavitha, homemaker (Kolathur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பல இடங்களில் குண்டும் குழியுமாகத்தான் சாலைகள் இருக்கிறது. சில நேரங்களில் கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது. இதனால் எங்கே குழி உள்ளது? என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். தண்ணீர் பிரச்சினை இந்த தொகுதியில் பிரதானமாக இருக்கிறது.