தொகுதிகள்: கிருஷ்ணகிரி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கிருஷ்ணகிரி
வாக்காளர்கள்
:
246772
ஆண்
:
121446
பெண்
:
125297
திருநங்கை
:
29

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, தளி, ஓசூர், வேப்பனப்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை (தனி) ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி கடந்த 1967-ம் ஆண்டு முதல் தேர்தலை...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் தொகுதி மக்களை போய் சேர்ந்துள்ளது. மேலும் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் உள்பட பல்வேறு பள்ளிகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளன. - சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Krishnagiri should be upgraded to a special grade municipality and Government Hospital needs to be expanded.
Padma (Krishnagiri)

முக்கிய எதிர்பார்ப்புகள்

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய தேவையான எண்ணேகொல்புதூர் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. கிருஷ்ணகிரியில் மருத்துவ கல்லூரி இன்னும் தொடங்கப்படவில்லை. காவேரிப்பட்டணத்தில் அரசு கல்லூரி தொடங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது.