தொகுதிகள்: கும்பகோணம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தஞ்சாவூர்
வாக்காளர்கள்
:
246265
ஆண்
:
121805
பெண்
:
124460
திருநங்கை
:
0

காவிரி ஆற்றுக்கும், அரசலாற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள கும்பகோணம் சட்டமன்ற தொகுதி நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு நெல், கரும்பு ஆகியவை சாகுபடி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கடந்த 5 ஆண்டுகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 கோடியை ஒரு பைசா கூட வீணாக்காமல் செலவு செய்துள்ளேன். கும்பகோணம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக உள்ளதால் அங்கு வரும் நோயாளிகளுக்காக 50 படுக்கைகள் மற்றும் அனைத்து வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் ரூ.1 கோடியில் கட்டி கொடுத்துள்ளேன். அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ.60 லட்சத்தில் 4 வகுப்பறை கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளேன். பள்ளி, கல்லூரிக்கு ரூ.3 கோடியே 9 லட்சத்து 41 ஆயிரத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.- எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

நிறுவன காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Set up an Engineering college.
Nandakumari (Dharasuram)

முக்கிய எதிர்பார்ப்புகள்

கும்பகோணம் தொகுதி 1952-ம் ஆண்டு உருவானது. கும்பகோணம் தனி மாவட்டமாக மாற்றப்படும். கும்பகோணத்திற்கு மருத்துவகல்லூரி கொண்டு வரப்படும். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் போன்றவை தேர்தல் வாக்குறுதிகளாகவே உள்ளன. எனவே கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். விவசாய கல்லூரி அமைக்க வேண்டும். காவிரி, அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, பலவாறு உள்ளிட்ட ஆறுகளை தூர்வார வேண்டும். இங்கு பட்டுஜவுளி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் கிடைப்பதற்காக கிடங்கை ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.