தொகுதிகள்: குன்னம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
பெரம்பலூர்
வாக்காளர்கள்
:
255726
ஆண்
:
127061
பெண்
:
128654
திருநங்கை
:
11

பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் இரண்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்று தனி தொகுதியாகவும், மற்றொன்று பொது தொகுதியாகவும் உள்ளன. இவற்றில் பொது தொகுதியான குன்னம் தொகுதியில் பிரதான தொழிலாக சுண்ணாம்பு ...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பள்ளிகளுக்கு தளவாட பொருட்கள், பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டுள்ளன பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், கூடுதல் வகுப்பறை கட்டிடம், நூலகங்களுக்கு கட்டிடம், அங்கன்வாடி மையங்களுக்கு கட்டிடம் கட்டப்பட்டு உள்ளன. அகரம் சீகூர்-திட்டக்குடி உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்பட்டது. பல இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் , ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர் தொட்டி, சிமெண்ட் சாலை, தார்சாலை, கழிவுநீர் வடிகால் வாய்க்கால், சிறுபாலங்கள், தடுப்புச்சுவர், நியாயவிலைக் கட்டிடம், பேருந்து நிழற்குடை அமைத்தல், சமுதாயக்கூடம் ஆகிய வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. - சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

புதுவேட்டகுடி முதல் செந்துறை வரையிலான சாலை மேம்பாடு மற்றும் சாலை அகலப்படுத்தும் பணி விரைவில் முடிக்க வேண்டும். இதே சாலையில் அரசுப்பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். நமங்குனம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சொக்கநாதபுரம் கிராமத்தில் ஆரம்ப துணை சுகாதாரநிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்பாசாமி.ஆ (சொக்கநாதபுரம்)
புதுவேட்டகுடி முதல் செந்துறை வரையிலான சாலை அகலபடுத்த வேண்டும். இதே சாலையில் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். சொக்கநாதபுரத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
APPASAMY (sokkanathapuram)
Roads need to be upgraded and the water reservoir near Kottarai should be constructed soon.
Lalitha (Senthurai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டும். ஆலத்தூர் ஒன்றியம் கொட்டறை அருகே நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும்.