தொகுதிகள்: குறிஞ்சிப்பாடி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கடலூர்
வாக்காளர்கள்
:
223542
ஆண்
:
111225
பெண்
:
112312
திருநங்கை
:
5

கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் தொகுதி என்ற வி.ஐ.பி. அந்தஸ்தை பெற்றிருந்த தொகுதிகளில் குறிஞ்சிப்பாடி தொகுதியும் ஒன்றாகும். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது நெய்வேலி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ரூ.451 கோடி அளவுக்கு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செய்துள்ளோம். குறிஞ்சிப்பாடியில் ரூ.2 கோடியில் தாலுகா அலுவலகம், தியாகவல்லி, நொச்சிக்காட்டில் ரூ.8 1/2 கோடியில் புயல் பாதுகாப்பு மையங்கள் கட்டியுள்ளோம். காயல்பட்டு ஊராட்சியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் கட்ட நிதி ஒதுக்கியுள்ளோம். அரசு பள்ளிக்கூடங்களுக்கு ரூ.5 கோடியே 42 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.-எம்.எல்.ஏ. சொரத்தூர் ராஜேந்திரன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (4 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Setting up a Government Arts college and giving priority to agriculture will be appreciated.
Devi (Kannithamizhnadu)

முக்கிய எதிர்பார்ப்புகள்

குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள பெருமாள் ஏரியை நம்பி மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக பெருமாள் ஏரியை தூர்வாராததால், மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. கடலூர் சிப்காட் பகுதியில் ரசாயன தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன புகையால் சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. மக்களின் நீண்ட கால கனவான அரசு கல்லூரி அமைக்க வேண்டும்.