தொகுதிகள்: மடத்துக்குளம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருப்பூர்
வாக்காளர்கள்
:
224447
ஆண்
:
111428
பெண்
:
113009
திருநங்கை
:
10

திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதி கிராமங்களை அதிக அளவில் உள்ளடக்கியது. உடுமலை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

புதிய தாசில்தார் அலுவலகம், புதிய சார்நிலை கருவூலம், ரூ.55 லட்சத்தில் சிறப்பு நீதிமன்றம், கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு ரூ.50 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சர்க்கரை உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் நவீனப்படுத்த ரூ.25 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.4 கோடியே 38 லட்சம் செலவில் திருமூர்த்தி அணை புனரமைப்பு, ரூ.6 கோடியே 26 லட்சத்தில் அமராவதி அணை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ரூ.221 கோடியே 15 லட்சம் செலவில் காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான தொடக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. - எம்.எல்.ஏ. சி.சண்முகவேலு

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Spinning mills were functioning in large quantity but many of them are closed now. So, the government should set up SIPCOT industrial estate here.
Anitha (Madathukulam)
Improve standard of living for farmers
Venkatesh (Madathukulam)
AIADMK
kamalahasan (உடுமளிபெட்.pethappampatti)

முக்கிய எதிர்பார்ப்புகள்

திருமூர்த்தி அணையில் பூங்கா அமைக்கும் திட்டம், அப்பர் அமராவதி அணை திட்டம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.