தொகுதிகள்: மாதவரம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவள்ளூர்
வாக்காளர்கள்
:
392299
ஆண்
:
196493
பெண்
:
195725
திருநங்கை
:
81

திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாதவரம், 2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது பிரிக்கப்பட்டு மாதவரம் சட்டமன்ற தொகுதியாக புதிதாக உருவாக்கப்பட்டது. பொன்னேரி தொகுதியில் இருந்து...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

மாதவரம் தொகுதியில் 20 அங்கன்வாடி மையங்கள், ரூ.1 கோடியில் பள்ளி உள்கட்டமைப்பு பணிகள், சுமார் ரூ.2 கோடி மதிப்பில் தொகுதி முழுவதும் பஸ் நிழற்குடைகள், ரூ.2 கோடியில் பள்ளி கட்டிடங்கள், ரூ.60 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகளிர் சுய உதவிக்குழு கட்டிடங்கள், நியாயவிலை கடைகள் கட்டப்பட்டு உள்ளன. ரூ.20 லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று உள்ளன. புழல் உபரிநீர் கால்வாயின் குறுக்கே ரூ.2 கோடியே 85 லட்சம் செலவில் மேம்பாலம், பள்ளி மாணவர்கள் பயன்பெறும் தொழிற்பயிற்சி கூடம் (ஐ.டி.ஐ.), குக்கிராமங்களுக்கு மினி பஸ் வசதி ஆகியவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.- எம்.எல்.ஏ.மாதவரம் வி.மூர்த்தி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

மூலக்கடையைச் சுற்றி உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எஸ்.எம்.தனசேகர் (Madhavaram)
மாதவரம் தொகுதியில் பாதாள சாக்கடைப்பணி தொடங்கப்பட்டு இன்னும் முடிவடையாத நிலையில் தெருக்களில் பள்ளம் தோண்டி விட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சண்முகம் (மாதவரம்)
Complete the underground sewage system at a fast pace.
Shanmugam (Madhavaram)

முக்கிய எதிர்பார்ப்புகள்

புழல் ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்பது தொகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாதவரம் தொகுதிக்கென்று ஒரு அரசு கல்லூரி இல்லை.