தொகுதிகள்: மதுரை மத்தி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
மதுரை
வாக்காளர்கள்
:
232774
ஆண்
:
114236
பெண்
:
118530
திருநங்கை
:
8

மதுரை மத்திய தொகுதி, முற்றிலும் மதுரை மாநகரின் பகுதிகளையே உள்ளடக்கி உள்ளது. தொகுதி சீரமைப்பிற்கு பின், தற்போது 1-வது வார்டு, 21-வது வார்டு முதல் 38 வரை, 40-வது வார்டு முதல் 42 வரை மத்திய தொகுதிக்குள் ...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

மீனாட்சி அம்மன் கோவில் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும், மத்திய தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் பேவர்பிளாக் சாலைகள், ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வெள்ளிவீதியார் பள்ளி, மகபூப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. தத்தனேரி மயானத்தில் ரூ.10 லட்சம் செலவில் தியான மண்டபம், ஹைமாஸ் விளக்கு, திடீர்நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டமும், பேவர்பிளாக் சாலையும் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளன. கிருதுமால் நதி வாய்க்கால், அனுப்பானடி வாய்க்கால், சிந்தாமணி வாய்க்கால் ஆகியவற்றை புனரமைத்து சுற்றுச்சுவர் எழுப்பி சீர்செய்து உள்ளோம். கூடலழகர் பெருமாள் கோவிலை சுற்றி பேவர்பிளாக் அமைத்து, கோவிலின் தேருக்கு கண்ணாடி கூண்டு அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது. மக்களின் அடிப்படை தேவைகள் பெரும்பாலானவை செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. - எம்.எல்.ஏ. ஆர். சுந்தர்ராஜன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

சுயேட்சை 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 2 முறை வென்றுள்ளது

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

தி மு க
முசாபர் gani (madurai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

போக்குவரத்து நெரிசல். வெளிமாநில பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்.