தொகுதிகள்: மதுரை வடக்கு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
மதுரை
வாக்காளர்கள்
:
232765
ஆண்
:
114012
பெண்
:
118730
திருநங்கை
:
23

நாடு விடுதலை அடைந்ததற்குப்பின், தமிழ்நாட்டில் முதல் சட்டசபைத் தேர்தல் கடந்த 1951-ம் ஆண்டு தொடங்கி, 52-ம் ஆண்டு வரையிலும் நடந்தது. அப்போது மதுரை நகரைப் பொறுத்தவரை மதுரை வடக்கு, மதுரை தெற்கு என 2...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ரிங்ரோட்டையும், மதுரை நகர சாலைகளையும் அகலப்படுத்தி பக்கவாட்டு சுவர் அமைத்து போக்குவரத்திற்கு இடையூறு இன்றி மேம்படுத்தப்பட்டுள்ளது. மதுரை ஆவின் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி செய்வதற்காக ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. வண்டியூர் கண்மாயை தூர்வாரி, அண்ணாநகர், கே.கே.நகரை சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீரை சேமிப்பதற்கும் முதல்வரிடம் நேரடியாக கடிதம் வழங்கி, மாவட்ட கலெக்டர் ஒப்புகையின் கீழ் ரூ.22 கோடி மதிப்பில் சீரமைக்க கருத்துரு பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் ரூ.56 லட்சம் மதிப்பில் தூர்வாரி நிரந்தரமாக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கோ.புதூர் மருதங்குளம் வாழ் கிராமத்தை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி உள்ளோம். மேலமடை மற்றும் செல்லூர் பகுதியில் அடிப்படை வசதிகளையும், அனைத்து தெருக்களில் உள்ள சாலைகளையும் புதிதாக அமைத்துள்ளோம். புதூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம்(ஐ.டி.ஐ) சுற்றுச்சுவர் ரூ.12 லட்சத்தில் அமைக்கப்பட்டது. பொன்முடியார், காக்கை பாடினியார், பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி பள்ளிகள், தல்லாகுளம் உயர்நிலைப்பள்ளி, சாத்தமங்கலம் நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் அடிப்படை வசதிகள், மாணவர்களின் வசதிக்காக பேவர்பிளாக், டேபிள், சேர் போன்றவையும் வழங்கியுள்ளோம். அந்த பகுதியில் சுகாதார வளாகம், புதிய ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நத்தம், பாண்டிகோவில் சாலைகள் பல கோடி ரூபாய் மதிப்பில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளன. ரூ.27 கோடி மதிப்பில் உலகத்தமிழ் சங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.7 கோடி மதிப்பில் புதூர் சாலையில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. ரூ.100 கோடி மதிப்பில் கோரிப்பாளையம் பறக்கும் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. - எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Evacuate encroachments.
Nallathambi (Meenambalpuram)

முக்கிய எதிர்பார்ப்புகள்

செல்லூர் கண்மாயை தூர்வாருதல். அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்.