தொகுதிகள்: மதுரை மேற்கு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
மதுரை
வாக்காளர்கள்
:
280428
ஆண்
:
139383
பெண்
:
141045
திருநங்கை
:
0

கடந்த 1967-ம் ஆண்டு மேற்கு தொகுதி உருவாக்கப்பட்டது. ஆனால் அப்போது இருந்த பகுதிகள், தொகுதி சீரமைப்பால் முழுவதும் மாற்றம் பெற்றுள்ளன. தற்போது மதுரை மேற்கு தொகுதியில், மதுரை வடக்கு தாலுகா (பகுதி)...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

காளவாசல்- தேனி மெயின் ரோடு வரை ரூ.160 கோடி மதிப்பீட்டில் பறக்கும் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 100 ஆழ்துளைக் கிணறுகள் மோட்டார் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை பழங்காநத்தம் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.36 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம். பாண்டியன் கூட்டுறவு அங்காடி அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. அதற்காக ரூ.95 லட்சம் ஒதுக்கப்பட்டு முடக்குசாலை பகுதியில் வணிக வளாகத்துடன் கூடிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. ரூ.30 கோடி மதிப்பில் பழங்காநத்தம் பாலம் அகலப்படுத்தப்பட உள்ளது. பரவை சத்தியமூர்த்தி நகரில் ரூ.75 லட்சம் மதிப்பில் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. முத்து மேம்பாலம் முதல் கோரிப்பாளையம் வரை 2 அடுக்கு பாலம் கட்ட திட்டமிடப்பட்டு வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.- அமைச்சர் செல்லூர் ராஜூ

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சி.பி.ஐ. (எம்) 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Under ground sewage block is a big problem.
Ponnazhagu (Madurai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. சுகாதார வசதி கேள்விக்குறியாகி விட்டது. நதியாக இருந்த கிருதுமாலை, ஒரு குப்பைக் கூளமான வாய்க்காலாக மாற்றி விட்டார்கள்.