தொகுதிகள்: மானாமதுரை (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சிவகங்கை
வாக்காளர்கள்
:
254275
ஆண்
:
126144
பெண்
:
128131
திருநங்கை
:
0

மானாமதுரை சட்டமன்ற தொகுதி 1951-ல் மானாமதுரை, திருப்புவனம், விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளை சேர்த்து உருவாக்கப்பட்டது. கடைசியாக மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின் போது இளையான்குடி சட்டமன்ற...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

திருப்புவனம் நகர மக்களின் நீண்ட கால கோரிக்கையான தனித்தாலுகா, அரசு மருத்துவமனை போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் அனைத்து ஊர்களிலும் சமுதாய கூடங்கள், சத்துணவு கூடங்கள், மானாமதுரை நகரை பொறுத்தமட்டில் கருவூலம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றிற்கு சொந்த கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களில் மழை நீரை சேகரிக்கும் வண்ணம் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இளையான்குடி பகுதியை பொறுத்த மட்டில் 4 வழிச்சாலை கொண்டு வரப்பட்டுள்ளது. சாலைகிராமம் பகுதியில் மிளகாய் கொள்முதல் நிலையம், மிளகாய் இருப்பு வைக்க தொகுதி நிதியில் இருந்து கிட்டங்கி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.- எம்.எல்.ஏ. குணசேகரன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சுதந்திரா கட்சி 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சுயேட்சை 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. 1 முறை வென்றுள்ளது

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Renovate Manamadurai rail junction and introducing daily service to Chennai.
Thamizh (Manamadurai)
நல்லவர் எனது ஊரு அருகாமையில் உள்ளார் நல்ல பண்பாளர்
மாரியப்பன் கென்னடி (kirungakottai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

மானாமதுரை பகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டன. இதில் தற்போது சிட்கோ இழுத்து மூடப்பட்டு விட்டது. மானாமதுரையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லை. இதேபோல் அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி என எந்த வசதியும் இல்லாமல் உள்ளது.