தொகுதிகள்: மணப்பாறை

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருச்சி
வாக்காளர்கள்
:
262389
ஆண்
:
129378
பெண்
:
133006
திருநங்கை
:
5

திருச்சி மாவட்டத்தின் மையப்பகுதியாக விளங்குவது மணப்பாறை சட்டமன்ற தொகுதி. முறுக்குக்கும், மாட்டு சந்தைக்கும் பெயர் போன இந்த தொகுதி 1952-ம் ஆண்டு முதல் 3 தேர்தல்களை மணப்பாறை தொகுதியாக சந்தித்து தொகுதி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

மணப்பாறை பகுதியில் 8 ஊர்களில் அரசு துணை சுகாதார நிலையங்கள், செவல்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதிய கட்டிடம், கருமலை, ஆனாம்பட்டி, கல்லாமேடு ஊர்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் 50 லட்சம் செலவில் கட்டிடங்கள், கீரனூரில் ரூபாய் 14.25 லட்சம் செலவில் செவிலியர் குடியிருப்பு, கஞ்சாநாயக்கன்பட்டியில் கால்நடை மருந்தகம், புத்தானத்தத்தில் கால்நடை மருந்தகம், பொத்தப்பட்டி மன்பத்தை நாலுரோட்டில் கால்நடை மருந்தகம், என்.பூலாம்பட்டியில் கால்நடை மருந்தகம், இந்த ஊர்களில் தலா ரூபாய் 24 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள்,பளுவஞ்சியில் புதிய கால்நடை மருந்தகம் கட்டப்பட்டுள்ளது. மணப்பாறையில் ரூ. 2 கோடி செலவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம், துவரங்குறிச்சியில் ரூ. 20 லட்சம் செலவில் நிழற்குடை. மணப்பாறையில் ரூ. 2 கோடி செலவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம், துவரங்குறிச்சியில் ரூ. 20 லட்சம் செலவில் நிழற்குடை, பயணிகள் தேவைக்காக ரூ. 7 லட்சம் செலவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர். கண்ணூத்து அணையில் பாசனவாய்க்கால் மற்றும் தூர் வாரும் பணி ரூபாய் 1 கோடி செலவில் நிறைவுற்றது ரூபாய் 5 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் மணப்பாறை பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றது. - சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகர்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Many families are involved in murukku making but this business has not been recognised by the government. The government should oblige our request and recognise our business so that we can get bank loans to develop our livelihood.
Bhuvaneswari (Manapparai)
Road
Kannan (Allampatty)
பேங்க் அண்ட் industries
shanmugavel (elamanam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

குடிநீர் பிரச்சினை கிராமப்பகுதிகளில் நீடித்து வருகிறது. கிராம சாலைகளும் மோசமாக இருக்கின்றது. விவசாயத்தை மட்டுமே மக்கள் நம்பி வாழுகின்ற நிலையில் எந்தவித பெரிய அளவிலான தொழிற்சாலைகள் கிடையாது.