தொகுதிகள்: மண்ணச்சநல்லூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருச்சி
வாக்காளர்கள்
:
219277
ஆண்
:
106996
பெண்
:
112259
திருநங்கை
:
22

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் கிராமங்களை அதிக அளவில் கொண்ட சட்டமன்ற தொகுதி மண்ணச்சநல்லூர் தொகுதி ஆகும். மண்ணச்சநல்லூர் நாம் அன்றாடம் உண்ணும் உணவான அரிசி உற்பத்திக்கு பெயர் போன...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கொள்ளிடம் - டோல்கேட் பாலம் ரூ.88 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு தற்போது பொது மக்கள் வசதிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர், சமயபுரம் ஆகிய இடங்களில் ரூ. 15 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூரில் புதிய பத்திர பதிவு துறை அலுவலகம், புதிய கருவூலம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமயபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் புதிய குளியல் சோப் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சமயபுரத்தில் ரூ. 25 கோடி மதிப்பில் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருவெள்ளரை கோவில் திருப்பணிக்கு ரூபாய் 5 கோடியும், திருப்பட்டூர் கோவில் வளர்ச்சிக்கு இதுவரை ரூபாய் 3 கோடியும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. - அமைச்சர் டி.பி.பூனாட்சி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Need proper rain water drainage facility and a Women Arts college.
Indumathi (Mannachanallur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

சாலை வசதி, குடிநீர் வசதி, மின் விளக்குகள் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல பகுதிகளில் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக கூறினாலும், திருப்பைஞ்சீலி போன்ற சில கிராமங்களில் தண்ணீர் வாரம் ஒரு முறைதான் வினியோகிக்கப்படுகிறது. மேலும் தொகுதியின் தலைநகரமாக விளங்கும் மண்ணச்சநல்லூரில் காவல் துறை உட்கோட்ட அலுவலகம் அமைக்கப்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு நியமிக்கப்படவேண்டும், தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும். மண்ணச்சநல்லூரில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பன பொதுவான கோரிக்கைகளாக உள்ளன.