தொகுதிகள்: மயிலாடுதுறை

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
நாகப்பட்டினம்
வாக்காளர்கள்
:
233139
ஆண்
:
116455
பெண்
:
116675
திருநங்கை
:
9

தொகுதி மறு சீரமைப்பில் இருந்து நீக்கப்பட்ட தொகுதியான குத்தாலம் ஒன்றியத்தில் இருந்து 6 ஊராட்சிகளும், குத்தாலம் பேரூராட்சியும் மயிலாடுதுறை தொகுதியில் இணைக்கப்பட்டது. மேலும் மயிலாடுதுறை நகராட்சியில்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

மயிலாடுதுறை தொகுதியில் நீடூர், மணக்குடி போன்ற இடங்களில் துணை மின்நிலையம் கொண்டுவரப் பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறைக்கு 2 பாலங்கள், கலைக்கல்லூரி, வணிகவரி அலுவலகம், குத்தாலம் தாசில்தார் அலுவலகம் கொண்டு வரப்பட்டுள்ளன. மயிலாடுதுறைக்கு ரூ.1 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் வாங்கி முன்நுழைவு அனுமதியும் வாங்கப்பட்டுள்ளது.. வரதம்பட்டு பாலம், தாழஞ்சேரி இணைப்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பிணவறைக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. அலுவலகம் தினந்தோறும் மக்கள் குறைகேட்க திறந்து வைக்கப்பட்டுள்ளது. குமாரமங்கலம் கிராமத்திற்கு மின்வசதி செய்யப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. அருள்செல்வன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

பா.ஜனதா 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

If the government carries out the under ground sewage system properly, the problem of sewage water stagnation will be solved.
Radhika (Railadi)
NEW BUSTAND, MAYILADUTHURAI BYPASS ROAD
MANOJ KUMAR (MAYILADUTHURAI)
பாமக வரவேண்டும் என்பதே எனது விருப்பம் , மாற்றத்தை கொண்டு வருவோம் என்று பிரசாரம் செய்துவரும் அன்புமணியின் பேச்சு முயற்சித்து பார்த்தால் தான் என்ன என்று நினைக்க தோன்றுகிறது. எங்கள் தொகுதியின் நீண்ட நாள் கனவான புதிய பேருந்துநிலையம் அமைக்க வாக்குறுதி கொடுக்கும் நபர் வெற்றி பெறுவார் என்ற உணம்புகிறேன்
ராஜா (மயிலாடுதுறை)

முக்கிய எதிர்பார்ப்புகள்

மயிலாடுதுறை தொகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து உள்ளனர். மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிசாலை அமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.