தொகுதிகள்: மேட்டுப்பாளையம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கோவை
வாக்காளர்கள்
:
279005
ஆண்
:
137381
பெண்
:
141599
திருநங்கை
:
25

மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரமாகவும், நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாகவும் மேட்டுப்பாளையம் நகரம் உள்ளது. இதனால் தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும்,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ரூ.2 கோடி செலவில் நீதிமன்ற கட்டிடம், ரூ.5 கோடி செலவில் குளிர்பதன கிடங்கு, ரூ.1 கோடி செலவில் சிறுமுகை, காரமடை, காவல்நிலைய கட்டிடங்கள், காரமடை பேரூராட்சி அலுவலக கட்டிடம், அரசு மருத்துவமனை கட்டிடம், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலக கட்டிடம், நகர, ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன. தாசில்தார் அலுவலகம் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. ரூ.3.50 கோடி செலவில் தேக்கம்பட்டி 2-வது குடிநீர் திட்டம், ரூ.13.50 கோடி செலவில் காரமடை 2&வது குடிநீர் திட்டம், ரூ.9 கோடி செலவில் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் அபிவிருத்தி பணி, ரூ.43 கோடி செலவில் 9 கிராம பஞ்சாயத்துகளுக்கான குடிநீர் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன. ரூ.33 கோடி செலவில் காரமடை ரெயில்வே மேம்பாலம், ரூ.17 கோடி செலவில் நரசிம்ம நாயக்கன்பாளையம் முதல் கல்லார் வரையிலான சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 4 பேரூராட்சிகளில் ரூ.20 கோடியில் சாலை பணிகள், 7 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. - எம்.எல்.ஏ ஒ.கே.சின்னராஜ்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (4 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

மாணவிகள், பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமை களை தடுக்க கடுமையான சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.
சசிகலா (Mettupalayam)
மேட்டுப்பாளையம் நகரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
வி.ஆர்.தாமோதரன் (மேட்டுப்பாளையம்)
Need an Arts college in Mettupalayam and the old pension scheme for retired government staffs should be revived.
V.R.Damodaran (Mettupalayam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளால் ஆற்றில் தண்ணீர் தேங்குவதாலும், சாக்கடை கழிவுநீராலும் ஆறு அசுத்தம் அடைகிறது. ஆகவே மேட்டுப்பாளையம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அல்லது மாற்று திட்டத்தை கொண்டு வந்து ஆறு மாசுபடுவதை தடுக்க வேண்டும். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமித்து தரத்தை உயர்த்த வேண்டும்.