தொகுதிகள்: மொடக்குறிச்சி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
ஈரோடு
வாக்காளர்கள்
:
221978
ஆண்
:
107551
பெண்
:
114404
திருநங்கை
:
23

ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி தொகுதி தமிழகத்தின் 100-வது தொகுதி என்ற சிறப்புக்குரியது. 1996-ம் ஆண்டு ஒரே தேர்தலில் 1033 பேர் போட்டியிட்டு அதிகம்பேர் போட்டியிட்ட தொகுதி என்ற வரலாற்று சாதனை படைத்த...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஆகியவை தனி தாலுகாவாக மாற்றப்பட்டுள்ளது. இதுபோல் அரசு கல்லூரி வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை, பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி அமைத்ததன் மூலம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கொடுமுடி கோவில் புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டு ரூ.1 கோடியில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. குரங்கன் ஓடை பள்ளத்தில் 3 தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (4 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

குப்பை தொட்டி வேண்டும்.
செந்தில் (கஸ்பா பேட்டை)
சாக்கடை வசதி வெள்ளியங்கிரிபுடுர் , அரச்சலூர் .
சிவகுமார் R (Arachalur)
Need public toilets in Arasalur.
Krishnamoorthy (Arasalur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

ஈரோடு மாநகரத்தையொட்டி வளர்ந்து வரும் பல பகுதிகளை உள்ளடக்கிய மொடக்குறிச்சி தொகுதியில் பல மேம்பாடுகள் செய்ய வேண்டியது உள்ளது. சாலை வசதிகள் போதுமான அளவில் திருப்திகரமாக இல்லை