தொகுதிகள்: நன்னிலம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவாரூர்
வாக்காளர்கள்
:
253397
ஆண்
:
128564
பெண்
:
124832
திருநங்கை
:
1

தொகுதி மறுசீரமைப்பின்போது வலங்கைமான் தொகுதி நீக்கப்பட்டு அந்த தொகுதியில் இருந்த வலங்கைமான் தாலுகா தற்போது நன்னிலம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. நன்னிலம் தொகுதி 1952 மற்றும் 57 தேர்தல்களில்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

நன்னிலம் தொகுதிக்கு கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.வலங்கைமானில் தொழில் நுட்ப கல்லூரி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. புத்தாற்றின் குறுக்கே பிடாகை கிராமத்திலும், போழக்குடி நாட்டாற்றின் குறுக்கே பாலம், விளாகம்-செருகுடி கீத்திமானாற்றின் குறுக்கே பாலம், புத்தகளூர்-வாழ்க்கை அரசடிநத்தம் புத்தாற்றின் குறுக்கே பாலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பேரளத்தில் மாணவிகள் விடுதி, வலங்கைமானில் தாசில்தார் அலுவலகம், பயணியர் மாளிகை கட்டப்பட்டுள்ளது. குடவாசலில் நவீன கிட்டங்கி கட்டப்பட்டு வருகிறது. தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கிராமங்கள் தோறும் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள், சுகாதார மையங்கள், கால்நடை மருந்தகங்கள், தடுப்பணைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. - அமைச்சர் ஆர்.காமராஜ்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரண நிதி முறையாக கிடைக்கவில்லை.
சுப்பிரமணியன் (மூலமங்கலம்)
தமிழகத்தில் நிறைய பேருக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை ஆகியவற்றை நிறுத்தி விட்டனர்.
வசந்தி (மகிழஞ்சேரி)

முக்கிய எதிர்பார்ப்புகள்

விவசாயம் சார்ந்த தொழிற்சாலை எதுவும் இந்த தொகுதியில் அமைக்கப்படவில்லை. முதியவர்களுக்கு உதவித்தொகை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.