தொகுதிகள்: நத்தம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திண்டுக்கல்
வாக்காளர்கள்
:
258505
ஆண்
:
127532
பெண்
:
130933
திருநங்கை
:
40

மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் விளையும் பூமியை தன்னகத்தே கொண்டதாக நத்தம் சட்டமன்ற தொகுதி திகழ்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி சீரமைப்புக்கு பிறகு கடந்த 1977-ம் ஆண்டு நத்தம் சட்டமன்ற தொகுதி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ரூ.436 கோடி மதிப்பில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 596 பேருக்கு பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீரை மேம்படுத்த ரூ.30 கோடி மதிப்பில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. சிறுமலை பகுதியில் ரூ.10 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. புதிதாக பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. தென்மலை கிராமத்துக்கு மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.- எம்.எல்.ஏ. நத்தம் ஆர்.விசுவநாதன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

தமிழக அரசு கொடுத்துள்ள விலையில்லா பொருட்கள் மூலம் குடும்பத்தலைவிகளின் கஷ்டங்கள் குறைந்துள்ளன. எனவே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலவச பொருட்களை கொடுக்க வேண்டும்.
சித்ரா (செந்துறை)
அய்யனார் அருவியை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். மேலும் அங்கு தார்சாலை, மின்சார வசதி, பெண்கள் உடைமாற்றும் அறை ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.
ராஜாமீரா (மணக்காட்டூர்)
நத்தம் வட்டாரத்தில் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். நத்தம் பேரூராட்சியில் பல கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் தன்னிறைவு பெற்றுள்ளன.
அழகர்சாமி (ஊராளிப்பட்டி)
Setting up Mango processing centre and improving the ground water level by cleaning all the water resources should be carried out.
Azhagarsami (Srirangampatti)
இந்த தொகுதியில் அரசு கல்லூரி மற்றும் ஒரு அணை கட்ட வேண்டும். அணைத்து குளங்களும் தூர்வார வேண்டும்,மணல் கொள்ளை தடுக்க வேண்டும்,
dhanapal (veerachinnampatty)

முக்கிய எதிர்பார்ப்புகள்

அரசு மாம்பழச்சாறு தொழிற்சாலை, தென்னை வளர்ச்சி வாரியத்தின் கிளை அலுவலகம், நத்தத்தில் அரசு கலைக்கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க வேண்டும். வேலைவாய்ப்பினை அதிகரிக்க புதிய தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும்.