தொகுதிகள்: நெய்வேலி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கடலூர்
வாக்காளர்கள்
:
201018
ஆண்
:
101514
பெண்
:
99496
திருநங்கை
:
8

கடந்த 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது கடலூர் மாவட்டத்தில் புதிதாக உருவான தொகுதி, நெய்வேலி சட்டமன்ற தொகுதி. மாவட்டத்திலேயே மிகவும் சிறிய சட்டமன்ற தொகுதி இதுவாகும். நெய்வேலி தொகுதியில்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

நெய்வேலி தொகுதியில் கிராம சாலைகள் அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. 8 கிராமங்களில் உள்ள நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாகவும், வெங்கடம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் அரசு உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தியுள்ளோம். அனைத்து பள்ளிகளிலும் கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நெய்வேலியில் பஸ் பணிமனை கொண்டு வரப்பட்டு 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. பயணிகள் நிழற்குடைகள், அங்கன் வாடி கட்டிடங்கள், பணிக்கன்குப்பம், சிறுவத்தூரில் ரூபாய் 5 கோடி மதிப்பில் வெள்ள தடுப்பணைகள் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது.- எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோசர்வ் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கவில்லை
உக்கிரவேல் (காடாம்புலியூர்)
நெய்வேலியில் முந்திரி எண்ணெய் தொழிற்சாலையும், முந்திரி ஏற்றுமதி மையமும், பலாப்பழ சீசனில் பலாப்பழங்களை சேமித்து வைக்க குளிர்சாதன வசதியுடைய கிட்டங்கையும் அமைக்க வேண்டும்.
ஆரோக்கியதாஸ் (பணிக்கன்குப்பம்)
Cashew and jack fruit are the main livelihood for the people here. So, the government should set up cashew oil manufacturing factory & export centre and a cold storage unit to preserve jack fruits.
Arokiyadas (Panikkankuppam)
வாட்டர் அண்ட் மெடிசின் முதலுதவி நோ மெடிக்கல் ஹோச்பிடல்
selvakumar (Mettukupam)
தணீர் அண்ட் மருத்துவமனை
selvakumar (Mettukupam)
Mr . வேல்முருகன் இஸ் தி write பெர்சன் இன் நெய்வேலி அச்செம்ப்லி election .
Anbazhagan (Thenkutthu)
எலக்ட்ரிசிட்டி பவர்
dhamotaharan (thiruvamur)
kindly arrange the job in NLC for near by village qualified person
A.Arulmurugan (neyveli)

முக்கிய எதிர்பார்ப்புகள்

சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. என்.எல்.சி. சுரங்கத்துக்கு ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடும், வேலையும் வழங்கக்கோரி நடக்கும் போராட்டங்களுக்கு தீர்வு காணப்படாததும் பெரும் பிரச்சினையாக உள்ளது.