தொகுதிகள்: ஓமலூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சேலம்
வாக்காளர்கள்
:
265584
ஆண்
:
137396
பெண்
:
128168
திருநங்கை
:
20

ஓமலூர் சட்டசபை தொகுதி இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தலை சந்தித்தது. அதன்பின்னர் நடந்த தொகுதி சீரமைப்பில் ஓமலூர் தொகுதி தாரமங்கலம் சட்டசபை தொகுதியாக மாறியது....

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ஓமலூர் தொகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை, சார்பதிவாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம், ஓமலூரில் புதிய நீதிமன்றம் போன்ற புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. காடையாம்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டு உள்ளது. ஆர்.சி. செட்டிபட்டி, ஜெ.ஜெ.நகர் உள்பட 5 இடங்களில் பால் குளிரூட்டும் நிலையம் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் புதிய பள்ளி கட்டிடங்கள், ஊரக சாலை பராமரிப்பு, குடிநீர் வசதி என ரூ.153 கோடி மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. - எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Develop infrastructure and medical facilities in government hospital
Bharathi (Omalur)
அனைத்து பகுதிக்கும் தண்ணிா் வசதி செய்து தர வேண்டும்
Rameshca (Salem)
Omalur bus stand has lots of encroachment that needs to be cleared and the bus stand should be expanded.
Rathinasami (Omalur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

இத்தொகுதியில் அரசு கலைக்கல்லூரியோ, தொழில்நுட்ப கல்லூரியோ இல்லை. போதிய சாலைவசதிகள் இல்லாதது. காமலாபுரம் விமான நிலையம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. தினசரி மார்க்கெட்டினை விரிவுப்படுத்த வேண்டும்