தொகுதிகள்: ஒரத்தநாடு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தஞ்சாவூர்
வாக்காளர்கள்
:
224904
ஆண்
:
110507
பெண்
:
114397
திருநங்கை
:
0

தொகுதி சீரமைப்புக்கு பின்னர் தமிழக சட்டமன்ற தொகுதிகளின் வரிசையில் 175-வது தொகுதியாக ஒரத்தநாடு இடம் பிடித்துள்ளது. இந்த தொகுதி 1967-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. திருவோணம் தொகுதியில் இருந்த பல...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரத்தநாடு தொகுதியில் கால்நடை மருத்துவகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், பாதாள சாக்கடை திட்டம், குடிசைமாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் 20 புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 6 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பிணவறை கட்டப்பட்டு வருகிறது. கூடுதல் டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். - எம்.எல்.ஏ.ஆர்.வைத்திலிங்கம்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

The rural development schemes are not implemented properly. A long time demand to construct a bridge across river Aswini in Kavarapattu - Kattakudi route has not been fulfilled.
Panneerselvam (Orathanadu)
ஒரத்தநாட்டில் பேருந்து போக்குவரத்தை சீர்செய்து அனைத்து வழித்தட பேருந்துகளும் வந்து எளிதாக வந்து செல்லும் இடத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும்
பாரீஸ் (ஒரத்தநாடு)

முக்கிய எதிர்பார்ப்புகள்

இந்த தொகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். நெல், தென்னை, கரும்பு போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது. கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். பாமாயில் மரம் அதிகம் இருப்பதால் தொழிற்சாலை கொண்டு வர வேண்டும். மின்இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.