தொகுதிகள்: ஒட்டப்பிடாரம் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தூத்துக்குடி
வாக்காளர்கள்
:
219842
ஆண்
:
108897
பெண்
:
110930
திருநங்கை
:
15

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த பாஞ்சாலங்குறிச்சி, ‘கப்பலோட்டிய தமிழன்‘ வ.உ.சிதம்பரனார் பிறந்த ஒட்டப்பிடாரம் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர்களை தன்னகத்தே கொண்ட தொகுதிதான்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட புறநகர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தரைதளம், புதியம்புத்தூர் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை, பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், அங்கன்வாடி கட்டிடங்கள், சத்துணவு கூடங்களில் சமையல் அறை, ரேஷன் கடைகள், வல்லநாடு அரசு பள்ளிக்கு மேற்கூரை, செக்காரக்குடி, கொல்லங்கிணறு, சவலாப்பேரி, குறுக்குச்சாலை, ஒட்டப்பிடாரம், முடிவைத்தானேந்தல் பள்ளிகளில் டைல்ஸ் தளம் போடப்பட்டு இருக்கிறது. மாப்பிள்ளையூரணியில் ரூ.10 கோடியில் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஒட்டப்பிடாரம் யூனியன் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. - டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சுதந்திரா கட்சி 1 முறை வென்றுள்ளது

ஏ.ஐ.எப்.பி. 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

ஜனதா கட்சி (ஜே.பி) 1 முறை வென்றுள்ளது

புதிய தமிழகம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Setting up a Textile park at Puthiamputhur and upgrading the place to a panchayat will help in business development.
Kannan (Puthiamputhur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

புதியம்புத்தூரில் பின்னலாடை தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. திருப்பூருக்கு இணையாக ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என எம்.எல்.ஏ தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெரிய தொகுதி என்றாலும் குறிப்பிடும்படியான தொழிற்சாலைகள் எதுவும் கிடையாது. மானாவாரி விவசாயம் நடக்கிறது.