தொகுதிகள்: பத்மநாபபுரம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கன்னியாகுமரி
வாக்காளர்கள்
:
235269
ஆண்
:
118683
பெண்
:
116569
திருநங்கை
:
17

பத்மநாபபுரம் என்கிற பெயருக்கு வரலாற்று பின்னணி உண்டு. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இந்த பெயர் சூட்டப்பட்டு உள்ளது. திருவிதாங்கூர் அரசை தொடக்கத்தில் வேணாடு என்று அழைத்துள்ளனர். வேணாட்டின் தலைநகராக...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பொன்மனை-மங்கலம் சாலை, காளிகேசம் சாலை, வெள்ளிகோடு-மேக்காமண்டபம் சாலை உள்பட பத்மநாபபுரம் தொகுதி முழுவதும் 10 சாலைப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. குமாரபுரம் - பெருஞ்சிலம்பு சாலை, குலசேகரம்-திருவரம்பு சாலை, மார்த்தாண்டம்-பேச்சிப்பாறை சாலை உள்ளிட்ட சாலைப்பணிகள் நடந்து வருகிறது. அருவிக்கரை-அணக்கரை இடையே ரூ.2 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. மொத்தம் 111 சாலைப்பணிகள் ரூ.99 கோடியில் பத்மநாபபுரம் தொகுதியில் சீரமைக்கப்படுகிறது. மேலும் தக்கலை பஸ் நிலையம் ரூ.50 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. பத்மநாபபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.169 கோடியில் அந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. - எம்.எல்.ஏ. டாக்டர் புஷ்பலீலா ஆல்பன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

நிறுவன காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

ஜனதா கட்சி 1 முறை வென்றுள்ளது

ஜனதா கட்சி (ஜே.பி) 1 முறை வென்றுள்ளது

சுயேட்சை 1 முறை வென்றுள்ளது

சி.பி.ஐ. (எம்) 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

பா.ஜனதா 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Setting up new industries and implementing the schemes approved by the Central government is expected.
Kumaradoss (Padmanabhapuram)
மாவட்ட உட் கட் அமைப்பை மேம்படுத்தவும் ( சாலை , வேலை , துறைமுகம் , மின்சாரம்,)
rajesh (Padmanabhapuram)
ரப்பர் தொழிற்சாலை, கிராமப்புற சாலைகள் விரிவாக்கம், குலசேகரத்தை நகராட்சியாக மாற்றவேண்டும், அரசு பாலிடெக்னிக், கலைகல்லுரி அமைக்கவேண்டும், பேருந்து போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும், இயற்க்கை சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.
கோபுகுமார்.S (அருவிக்கர,மாத்தூர்.)

முக்கிய எதிர்பார்ப்புகள்

குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியை தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும். தொகுதியில் ரப்பர் விவசாயம் பிரதானமாக உள்ளது. ஆனால் ரப்பருக்கு நிரந்தர விலை இல்லை. மிகவும் குறைவாக உள்ளது. கேரளாவைப் போல ரப்பருக்கு மானியம் வழங்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. ரப்பர் தொழிற்சாலையும் அமைக்க வேண்டும்.