தொகுதிகள்: பாளையங்கோட்டை

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருநெல்வேலி
வாக்காளர்கள்
:
253334
ஆண்
:
124695
பெண்
:
128617
திருநங்கை
:
22

பாளையங்கோட்டை தமிழகத்தில் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றாகும். இந்த நகருக்கு சில பெருமைகள் உண்டு. கல்வி நிறுவனங்கள் நிறைந்த நகரம். அதனால்தான் தென்னகத்தின் ‘ஆக்ஸ்போர்டு’ என்று அழைக்கப்படுகிறது. தாமிரபரணி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நிலவி வந்த குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க, ரூ.6 1/2 கோடி செலவில் தாமிரபரணியில் இருந்து தனிக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நெல்லை தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது. வ.உ.சி. திடலில் நடைபயிற்சி பாதை, விரிவாக்கப் பகுதியில் உள்ள பூங்காக்களில் நடைபயிற்சி பாதை உள்ளிட்டவை அமைத்து உள்ளோம். அரசு பள்ளிக்கூடங்களுக்கு குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.- எம்.எல்.ஏ. டி.பி.எம்.மைதீன்கான்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது

தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

மேலப்பாளையம் சந்தை முக்கில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் ரோடு மிகவும் உடைந்து சேதம் அடைந்து கிடக்கிறது. அங்கு தற்போது பாலம் கட்டும் பணி நடக்கிறது. அதை விரைந்து முடிக்க வேண்டும்.
பெருமாள் (மேலப்பாளையம்)
மேலப்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டம் தோல்வி அடைந்து உள்ளது. ஒருசில இடங்களில் சாக்கடை தண்ணீர் மூடி வழியாக வெளியேறி சுகாதார கேடு ஏற்படுகிறது.
அயூப்கான் (மேலப்பாளையம்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

இலந்தைகுளத்தில் ‘தீம் பார்க்’ எனப்படும் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும், நெல்லை மாநகருக்கு பாபநாசத்தில் இருந்து குடிநீர்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பவையும் கோரிக்கைகளாக உள்ளன.