தொகுதிகள்: பல்லடம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருப்பூர்
வாக்காளர்கள்
:
325238
ஆண்
:
164971
பெண்
:
160244
திருநங்கை
:
23

திருப்பூர் மாவட்டத்தின் மிக முக்கியமான மற்றும் பெரிய தொகுதியாக பல்லடம் தொகுதி உள்ளது. விசைத்தறி ஜவுளி உற்பத்தியில் நாட்டிலேயே 2-ம் இடம் வகிக்கிறது. இது தவிர, கறிக்கோழி உற்பத்தியில் இந்த தொகுதி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பொங்கலூரில் இயங்காமல் இருந்த விவசாய பண்ணை ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பில் பயிற்சி மையமாக இயங்கி வருகிறது. தென்னை, வெங்காய நாற்று உள்ளிட்ட பல்வேறு நாற்றுகள் உற்பத்தியும், குளிர்பதன கிடங்கு வசதியும் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் குடிநீர் வசதி செய்யப் பட்டுள்ளது. கோடாங்கிபாளையத்தில் புதிய பஸ் நிலையம், பல்லடம் புதிய பஸ் நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, பள்ளிக்கட்டிடம், தார்ச்சாலை, சமுதாய நலக்கூடங்கள் என தொகுதி நிதியில் ரூ.10 கோடியில் பணிகள் செய்யப்பட்டுள்ளன.- எம்.எல்.ஏ. கே.பி. பரமசிவம்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

பிரஜா சோஷ்யலிஸ்ட் 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (4 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Setting up a bypass road and a R.T.O office.
Annadurai (Palladam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பல்லடம் தொகுதியின் முக்கிய தேவையான அவினாசி-அத்திக்கடவு குடிநீர் திட்டம், விசைத்தறிக்கு ஜவுளிச் சந்தை ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும்.