தொகுதிகள்: பாபநாசம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தஞ்சாவூர்
வாக்காளர்கள்
:
240172
ஆண்
:
119020
பெண்
:
121142
திருநங்கை
:
10

பாபநாசம் தொகுதி 1952-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. தொகுதி சீரமைப்பில் நீக்கப்பட்ட வலங்கைமான் தொகுதியில் இருந்த அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 46 ஊராட்சிகள் மற்றும் மெலட்டூர், அம்மாப்பேட்டை...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சட்டமன்ற தொகுதி நிதியின் மூலம் பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள், பயணிகள் நிழற்குடை, அய்யம்பேட்டை, பட்டீஸ்வரம் ஆகிய மருத்துவமனைகளில் சித்தா பிரிவு கட்டிடங்கள் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள், நூலகங்கள் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பாபநாசம் ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கட்ட அனுமதி வழங்கப்பட்டு ரூ.26 கோடியில் பணி நடைபெற்று வருகின்றது. ராமானுஜபுரத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.3 1/2 கோடியில் தடுப்பணை கட்டுப்பட்டுள்ளது. கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவீன வசதியுடன் கூடிய 30 படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சை அரங்கம் கட்டப்பட்டுள்ளது. பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. ரா. துரைக்கண்ணு

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 7 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

The Government Polytechnic College should be expanded to an Engineering College and a bridge should be constructed across river Cauvery in Sundaraperumalkoil - Andakudi route.
Samsu (Ayyampettai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகளின் கரைகளை பலப்படுத்த வேண்டும். ஆறுகள், குளங்கள், பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும். அம்மாப்பேட்டை பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாகும். இதனால் நெல் அதிகஅளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நெல் ஆராய்ச்சி நிலையமும், வேளாண்மை கல்லூரியும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபநாசத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைத்து தர வேண்டும்.