தொகுதிகள்: பரமக்குடி (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
இராமநாதபுரம்
வாக்காளர்கள்
:
245498
ஆண்
:
122050
பெண்
:
123429
திருநங்கை
:
19

ராமநாதபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியாக விளங்குவது பரமக்குடி தொகுதி. இந்த தொகுதிக்கு தனி சிறப்பு உண்டு. அரசியல், ஆன்மிகம், சினிமா என அனைத்து துறையிலும் பங்குபெறும் பகுதியாகும். அரசியல் சுழற்சி, மையம்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

நிலத்தடி நீரை தேக்கி வைக்கவும், வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைகள் 4 கட்டப்பட்டுள்ளது. காவனூரில் ரூ.970 கோடியில் சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.18 லட்சத்தில் கிருஷ்ணா தியேட்டர், மணி நகர் பகுதிகளில் புதிய புறக்காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பொன்னையாபுரம் பகுதி முதல் நகர் போலீஸ் நிலையம் வரை ரூ.37 3/4 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிக்கு ரூ.7 கோடியில் சொந்த கட்டிடம் கட்டும் பணி தொடங்க உள்ளது. - எம்.எல்.ஏ. டாக்டர் எஸ்.சுந்தரராஜ்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Creating job opportunities for the youth and ending caste riots would develop the area more.
Parameswari (Paramakudi)
இப்பகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும்.
ராமதாஸ் (பரமக்குடி)
மிண்டும் சுந்தராஜன் வேண்டும் .
ராமதாஸ் (பரமக்குடி)

முக்கிய எதிர்பார்ப்புகள்

இப்பகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும்.