தொகுதிகள்: பரமத்தி வேலூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
நாமக்கல்
வாக்காளர்கள்
:
208538
ஆண்
:
101372
பெண்
:
107160
திருநங்கை
:
6

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கபிலர்மலை சட்டசபை தொகுதி கடந்த 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின் போது இந்த தொகுதி பரமத்திவேலூர் சட்டசபை...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் ரூ.30 லட்சம் செலவில் திருமணிமுத்தாறு பாலம், பரமத்திவேலூர் மற்றும் வேலகவுண்டம்பட்டியில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு உள்ளது. பாலப்பட்டி முதல் மோகனூர் வரை உள்ள குறுகிய சாலையை அகலப்படுத்த தமிழக அரசால் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட உள்ளது. சித்தளந்தூர் முதல் சோழசிராமணி வரை சுமார் 10 கிலோமீட்டர் சாலையை அகலப்படுத்த ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து உள்ளன. ரூ.1.90 கோடி செலவில் பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் உள்கட்டமைப்பு பணிகளான சத்துணவு, சமையல் கூடங்களை நவீனப்படுத்தியும், குடிநீர் சுத்திகரிப்பு பணிகள் செய்தும், பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடி செலவில் 10-க்கும் மேற்பட்ட சமுதாய கூடங்கள், ரூ.1.50 கோடியில் குடிநீர் பணிகள், சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொமாரபாளையம் வாய்க்காலில் ரூ.8 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. வேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் ரூ.1 கோடி செலவில் 2 புதிய பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு, ஒன்று கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. மற்றொரு பாலம் பணி தொடங்கப்பட்டு உள்ளது. 5-க்கும் மேற்பட்ட புதிய கால்நடை மருத்துவமனைகள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.- எம்.எல்.ஏ. உ.தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர்)

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

கொ. இ. பேரவை 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

in people need anytime water and remove unwanted tree like karuvela maram
Manikandan.S (Kolaram)
சரியான சாலை வசதி இல்லை
தினேஷ் (Elachipalayam)
DMK
shanmugam (paramathivelur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

வெற்றிலை ஆராய்ச்சி மையம். ராஜாவாய்க்கால் ரீமாடலிங் செய்யப்பட வேண்டும்.