தொகுதிகள்: பட்டுக்கோட்டை

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தஞ்சாவூர்
வாக்காளர்கள்
:
227185
ஆண்
:
109204
பெண்
:
117958
திருநங்கை
:
23

தஞ்சை மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு 10 தொகுதிகள் இருந்தன. இதில் 2011-ம் ஆண்டு தேர்தலில் திருவோணம், வலங்கைமான் ஆகிய 2 தொகுதிகள் நீக்கப்பட்டு விட்டன. அதற்கு பதிலாக வேறு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

போக்குவரத்து நெரிசலை குறைக்க தி.மு.க. ஆட்சி காலத்தில் புறவழிச்சாலை திட்டத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து 2-வது கட்டமாக புறவழிச்சாலை திட்டத்துக்கு ரூ.22 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தனிநபர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் அந்த பணி தாமதம் ஆகிறது. புறவழிச்சாலை திட்டத்தை முடிக்காமல் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார்கள். அதனால் தான் அந்த திட்டம் தொடங்கப்படாமல் உள்ளது. பட்டுக்கோட்டையில் வட்டாரப்போக்குவரத்து அலுவலகம், தாலுகா போலீஸ் நிலையம், புதிய ரேஷன் கடைகள் கட்டியது, கரம்பயம், கீழக்குறிச்சி ஆகிய இடங்களில் புதிய துணை மின் நிலையம் அமைத்தது, பட்டுக்கோட்டை நகர வளர்ச்சிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் பேசி ரூ.25 கோடி நிதி பெற்றுக்கொடுத்தது, போன்ற பணிகளை செய்துள்ளேன். குடிநீர் பிரச்சினையை முற்றிலும் தீர்த்து வைத்துள்ளேன். - எம்.எல்.ஏ. ரெங்கராஜன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

பிரஜா சோஷ்யலிஸ்ட் 2 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Traffic need to be control so must need a bypass
Nsriramkumar (Pattukkottai)
Upgrade the government hospital and appoint more doctors.
Mariammal Pakkirisamy (Pattukottai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

புறவழிச்சாலை திட்டம், பாதாள சாக்கடை திட்டம். ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட வேண்டும்.