தொகுதிகள்: பெருந்துறை

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
ஈரோடு
வாக்காளர்கள்
:
212857
ஆண்
:
104401
பெண்
:
108456
திருநங்கை
:
0

ஈரோடு மாவட்டத்தின் தொழில் நகரமாக வளர்ந்து வரும் பெருந்துறை மிக முக்கிய தொகுதியாக உள்ளது. சமீப காலம் வரை பின்தங்கிய தொகுதியாக இருந்த பெருந்துறை, கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று உள்ளது...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பெருந்துறை தொகுதியில் மட்டும் 35 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. இதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் பெருந்துறை நகர்ப்பகுதி மரங்களால் நிறைந்து காணப்படும். சிப்காட் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கழிவுகளால் மக்கள் பாதிக்கக்கூடாது என்பதால் இந்த கழிவுகள் சிமெண்டு உற்பத்திக்காக அனுப்பும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடந்து வருகிறது. காற்று மாசினால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக காற்று மாசு கண்டறியும் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. பெருந்துறையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியை உருவாக்கி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஈரோடு மாவட்ட மாணவ- மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து உள்ளார். - தோப்பு என்.டி.வெங்கடாசலம்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

சி.பி.ஐ. 3 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (4 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

need clean city.in every where dust. Good and clean new bus stand
ரவிச்சந்திரன் k (perundurai)
We wish for new schemes that will help the industries to develop to the next level. Also roads should be expanded.
Dhanabalan, Social Activist (Perundurai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை பெரிய அளவில் உள்ளது. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றவும் யாரும் முன்வரவில்லை. தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் பெருந்துறை பகுதியிலேயே ரெயில் நிலையம் உள்ளது. ஆனால் தொழில் பேட்டையை இணைக்கும் தண்டவாளம் இல்லாதது ஏற்றுமதி இறக்குமதிக்கு பெரிய பாதிப்பாக உள்ளது.