தொகுதிகள்: பொள்ளாச்சி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கோவை
வாக்காளர்கள்
:
216972
ஆண்
:
105643
பெண்
:
111317
திருநங்கை
:
12

தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளதால் பொள்ளாச்சிக்கு தென்னை மாநகர் என்ற பெயர் உண்டு. கோவை மாவட்டத்தில் விவசாயம் நிறைந்த பகுதியாக பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி விளங்குகிறது. இந்த தொகுதி முதலில் தனி மற்றும்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.22 கோடியில் விரிவாக்க பணிகள் மற்றும் தனியார் மூலம் துப்புரவு பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொகுதிக்குட்பட்ட பகுதியில் சாலைகள் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.180 கோடிக்கு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. அனைத்து சாலைகளும் அகலப்படுத்தி, ஒரு வழிச்சாலை, இருவழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளன. - முத்துகருப்பண்ணசாமி எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சியில் அரசு கலைக்கல்லூரி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதனால் ஏழை மாணவ-மாணவிகள் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.
ஜரீன் பீவுலா (பொள்ளாச்சி)
பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை குறைக்க புறவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஜோதி மணி (பொள்ளாச்சி)
Give full support to farmers coconut
Nandha gopal (Pollachi)
பேருந்து நிலையங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
NARAYANAN (Pollachi)
Increase more greenery in and around pollachi waste land. An Arts and Science college required. Water scarcity to be eliminated. Roads to be built. IT park required.
Ram.Palaniswamy (pollachi)
Water supply through PAP has been useful for us and we request the government to maintain it well.
Jaya Azhagan, Farmer (Pollachi)
We wish for an Art college here as it will be helpful for most of the students who come from a mediocre background.
Irene Beula, College student (Pollachi)
அரசு கலை கல்லூரி வேண்டும்
RANJITHKUMAR (POLLACHI)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பொள்ளாச்சி நகரில் புறவழிச்சாலை திட்டம் இல்லாததால் நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பொள்ளாச்சியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மேம்பாலம் அமைக்க ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் இந்த பணி கிடப்பில் போடப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். கொப்பரை தேங்காய் கடும் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொப்பரை தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.