தொகுதிகள்: ராஜபாளையம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விருதுநகர்
வாக்காளர்கள்
:
224011
ஆண்
:
110138
பெண்
:
113853
திருநங்கை
:
20

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி தொழில் வளம் மிக்க தொகுதியாகும். இந்த தொகுதியில் ராஜபாளையம் நகரசபை, ராஜபாளையம் ஒன்றியம், சேத்தூர் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகள் இடம்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

அங்கன்வாடி மையங்கள், சுகாதார வளாகங்கள், சமுதாயக் கூடங்கள், கலையரங்குகள், மினிபவர் பம்ப்கள், நியாய விலைக்கடைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட பல கட்டிடங்களை கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொட்டியப்பட்டி, படிக்காசுவைத்தான்பட்டி ஆகிய ஊர்களில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் சாலை வசதிகளும், கலங்காபேரி, அம்மையப்பபுரம் உள்பட பல பகுதிகளில் ரூ.66.35 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கூடுதல் வகுப்பறைகள், அரசு பொது மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் சுத்தமான குடிநீர், சுகாதாரமான வளாகம், பேவர்பிளாக் சாலைகள், நவீனப்படுத்தப்பட்ட கூடுதல் அறுவை சிகிச்சை அறைகள் உள்பட ரூ.99.45 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மக்களின் தேவைக்காக பல விதமான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.- கோபால்சாமி எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சுயேட்சை 2 முறை வென்றுள்ளது

சி.பி.ஐ. 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Provide opportunities for proper employment.
Gayatri (Rajapalayam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

புதிய பஸ் நிலையத்திலிருந்து புறவழிச்சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் நிலம் கையகப்படுத்தியும் அதனை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ராஜபாளையத்தில் பாரம்பரியம் மிக்க மாம்பழங்களின் மாம்பழக்கூழ் தயாரிக்க தொழிற்சாலை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.