தொகுதிகள்: ராசிபுரம் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
நாமக்கல்
வாக்காளர்கள்
:
221747
ஆண்
:
109264
பெண்
:
112483
திருநங்கை
:
0

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டசபை தொகுதி 1951-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ராசிபுரம் தொகுதி 10-க்கும் மேற்பட்ட தேர்தலை பொது தொகுதியாகவே சந்தித்து உள்ளது. ஆனால் கடந்த 2006-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தொகுதி முழுவதும் உள்ள பகுதிகளில் 27 மகளிர் சுகாதார வளாகங்கள், 20 அங்கன்வாடி மைய கட்டிடங்கள், 10 பள்ளி சமையல் கூடம், 10 ரேஷன்கடை கட்டிடங்கள், 84 சிமெண்டு சாலைகள், 7 பயணிகள் நிழற்கூடங்கள், 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 3 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடங்கள், 4 நிலத்தடி நீர்தேக்கத் தொட்டிகள், 403 சூரிய மின்சக்தி தெருவிளக்குகள் உள்பட 1,888 பணிகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக அப்பநாயக்கன்பட்டியில் இருந்து பழைய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வரையிலும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. ராசிபுரம் நகரில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்க செய்து உள்ளேன்.- எம்.எல்.ஏ., பி. தனபால்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Set up an industrial estate to provide job opportunities to youngsters.
J.Pappathi (Ponkurichi)

முக்கிய எதிர்பார்ப்புகள்

வெண்ணந்தூர், அத்தனூரில் இருந்து நேரடியாக நாமக்கல்லுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் குருசாமிபாளையத்தில் இருந்து வையப்பமலை, வேலகவுண்டம்பட்டி, கலெக்டர் அலுவலகம் வழியாக நாமக்கல்லுக்கு பஸ் வசதி செய்து தரவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு