தொகுதிகள்: சேலம் மேற்கு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சேலம்
வாக்காளர்கள்
:
271115
ஆண்
:
136238
பெண்
:
134836
திருநங்கை
:
41

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது மக்கள்தொகை அடிப்படையில் சேலம்1, சேலம்2 தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. சேலம்1 ‘சேலம் தெற்கு’ தொகுதி எனவும், சேலம்2 ‘சேலம் வடக்கு’ தொகுதி எனவும்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இதுவரை ரூ.4 கோடிவரை தார்சாலை, கான்கிரீட் சாலை, 100-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறு, கூடுதல் வகுப்பறை கட்டிடம் போன்றவை கட்டி கொடுத்துள்ளேன். அம்மாபாளையத்தில் ரூ.2 கோடியே 2 லட்சம் செலவில் சேலம் மேற்கு தாலுகா அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. சூரமங்கலத்தில் ரூ.10 லட்சம் செலவில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. மாங்குப்பை, மல்லமூப்பம்பட்டி, கே.ஆர். தோப்பூர், முத்துநாயக்கன்பட்டி, சிவதாபுரம், நல்லாகவுண்டனூரில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டி திறக்கப்பட்டுள்ளது. போடிநாயக்கன்பட்டி ரெயில்வே மேம்பாலத்தை விரிவாக்கம் செய்திட முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.2 கோடியே 50 லட்சம் ஒதுக்கி உள்ளார். அந்த பணி விரைவில் தொடங்க உள்ளது.- எம்.எல்.ஏ. ஜி.வெங்கடாசலம்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

If the sanitation works are done properly, it would be good for a healthy surrounding.
Tamilselvi (Ammapalayam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

சாக்கடையை சரியாக தூர்வாராததால் தண்ணீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு உள்ளது. முதியோர் உதவித்தொகையை தகுதிவாய்ந்த நபர்கள் பெற்று வந்தனர். சமீபகாலமாக திடீரென்று அதையும் நிறுத்தி விட்டார்கள். அவர்கள் பலமுறை விண்ணப்பித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. ஜங்சன் சூரமங்கலம் உழவர்சந்தை பகுதியில் ஆக்கிரமிப்பால் காலை வேளையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.