தொகுதிகள்: சங்ககிரி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சேலம்
வாக்காளர்கள்
:
256757
ஆண்
:
130462
பெண்
:
126270
திருநங்கை
:
25

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சங்ககிரி சட்டசபை தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு முன்பு வரை தேர்தல் ஆணையத்தின் நிர்வாக ரீதியாக நாமக்கல் மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தது. சங்ககிரி தொகுதியின் ...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

நீண்டநாள் கோரிக்கையான சின்னப்பம்பட்டி பாலம் ரூ.1 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. புதிய ஆரம்ப சுகாதார நிலையம் மாட்டையாம்பட்டியிலும், ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்டவை. வடுகப்பட்டி, புள்ளிபாளையம், மகுடஞ்சாவடி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அடை நிலைகல்வி திட்டத்தில் சின்னகவுண்டனூர், வளையசெட்டிபட்டி, கத்தேரி சின்னப்பிள்ளையூரில் கட்டிடமும், மேலும் 5 பேரூராட்சிகளில் குடிசைமாற்று வாரியம் ரோடு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. விஜயலட்சுமி பழனிசாமி. ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தீரன்சின்னமலை நினைவு இடம் அமைக்கப்பட்டுள்ளது.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (5 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

The price of the essential commodities has gone up and the roads are not repaired on time.
Mallika, homemaker (Sankagiri)

முக்கிய எதிர்பார்ப்புகள்

சுங்கச்சாவடிகளில் லாரிகள் வீணாக காத்திருக்கும் நேரத்தை குறைக்க, சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மேலும் விவசாயிகளின் பிரச்சினையும், குடிநீர் பிரச்சினையும் நீடித்து கொண்டுதான் இருக்கிறது.