தொகுதிகள்: சங்கராபுரம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விழுப்புரம்
வாக்காளர்கள்
:
250718
ஆண்
:
125579
பெண்
:
125103
திருநங்கை
:
36

விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் தொகுதி என்ற வி.ஐ.பி. அந்தஸ்தை பெற்றுள்ளது சங்கராபுரம் தொகுதி. இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ப.மோகன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். கடந்த சட்டமன்ற...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சங்கராபுரத்தில் பாலிடெக்னிக் கல்லூரி, 3 இடங்களில் தானிய சேமிப்பு கிடங்குகள், அழகாபுரத்தில் துணைமின்நிலையம், அரசம்பட்டு- பாவளம் இடையே உயர்மட்ட பாலம், நாககுப்பம்-வி.பி.அகரம் இடையே உயர்மட்டபாலம், ஏர்வாய்பட்டிணம்-மட்டிகைகுறிச்சி இடையே உயர்மட்ட பாலம், மஞ்சபுத்தூர்-ராமராஜபுரம் இடையே உயர்மட்ட பாலம் ஆகியவை கட்டி திறக்கப்பட்டுள்ளது. சின்னசேலத்தில் தாலுகா அலுவலக கட்டிடம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தீயணைப்பு நிலையம், போக்குவரத்து பணிமனை, கச்சிராயப்பாளையத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் ஆகியவை கட்டி திறக்கப்பட்டுள்ளது. கல்வராயன் மலை சுற்றுலா தலமாக்கப்பட்டு வெள்ளிமலையில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 3 வாகனங்களில் நடமாடும் நியாயவிலை அங்காடிகள் ஏற்படுத்தப்பட்டு கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கல்வராயன் மலையில் அனைத்து கிராமங்களிலும் தார் சாலைகள் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டும் பணிகள் சுமார் ரூ.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது.- அமைச்சர் ப.மோகன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

கள்ளக்குறிச்சி வரை ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதை சங்கராபுரம் வழியாக திருவண்ணாமலை வரை நீட்டித்தால் இப்பகுதியில் வியாபாரம் பெருகும்.
இதாயத்துல்லா (சங்கராபுரம்)
Bring water to Kosapadi lake and increase the procurement price of the sugar cane.
Michaelraj (Kosapadi)
admk
ஷானவாஸ் கான் (sankarapuram)
தாலுகா அந்தந்த ஊருக்கு பக்கத்தில் உள்ளத கொடுக்கனும்.உதாரணமாக நான் செல்லம்பட்டு எனக்கு ரொம்ப பக்கத்தில் சங்கராபுரம் இருக்கு ,ஆனா சம்மந்தமே இல்லாத சின்னசேலம் தாலுகா
இளஞ்செழியன் (கச்சிராயபாளையம்)
Arasu இன்ஜினியரிங் kalluri
muthamizharasan (sankarapuram)
Udayasuriyan
mani (sankarapuram)

முக்கிய எதிர்பார்ப்புகள்

வி.கூட்டுரோடில் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்காதது. சங்கராபுரம் தொகுதியில் தொழிற்சாலைகள் கிடையாது.