தொகுதிகள்: சாத்தூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விருதுநகர்
வாக்காளர்கள்
:
224219
ஆண்
:
110254
பெண்
:
113952
திருநங்கை
:
13

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகும். ஏனெனில் பெருந்தலைவர் காமராஜரும், எஸ்.ராமசாமி நாயுடுவும் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்....

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

வெம்பக்கோட்டை தனித்தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ளது. சாத்தூர் புதிய வருவாய் கோட்டமாக உருவாகியுள்ளது. சாத்தூர் தொகுதி முழுவதும் சிமெண்டு சாலைகள், குடிநீர் தொட்டி, பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், சமுதாய கூடங்கள், கலையரங்கம், பயணிகள் நிழற்குடை, ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள் உள்பட பல பணிகள் நடைபெற்றுள்ளன. வைப்பாற்றின் குறுக்கே ரூ.4 1/2 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. சாத்தூரில் 5 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன அரசு மருத்துவமனை கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் 2 தடுப்பணைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாத்தூரில் சேதமடைந்துள்ள குதிரை பாலத்திற்கு அருகே புதிதாக மேம்பாலம் ரூ.13 1/2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சுதந்திரா கட்சி 1 முறை வென்றுள்ளது

ஏ.ஐ.எப்.பி. 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

தி.எம்.கே. 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

If total abolition of liquor is implemented in the next ruling, the poor people's livelihood will improve.
Ajithkumar (Sattur)
MDMK win
ராம்குமார் (Chennai)
WON THE MDMK
K.RADHAKRISHNAN (chennai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

நலிந்து வரும் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். சாத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் வெறும் அறிவிப்போடு நிற்கின்றது.