தொகுதிகள்: சோளிங்கர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
வேலூர்
வாக்காளர்கள்
:
257250
ஆண்
:
127256
பெண்
:
129994
திருநங்கை
:
0

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான தொகுதிகளில் சோளிங்கர் தொகுதியும் ஒன்றாகும். சோளிங்கர் தொகுதியில் சோளிங்கர் ஒன்றியத்தில் 26 ஊராட்சிகள், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகள், நெமிலி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

குடிநீருக்காக ரூ.2 1/2 கோடியும், சோளிங்கர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.5 லட்சம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.10 லட்சம் செலவில் கட்டிடங்களும், 26 அங்கன்வாடி கட்டிடங்களும் கட்டி தந்துள்ளேன். சோளிங்கர் தொகுதியில் 60 பள்ளிகளுக்கு மாணவர்களுக்காக மேஜை, இருக்கைகளுக்காக சுமார் ரூ.1 கோடி வழங்கியுள்ளேன். சோளிங்கர் தொகுதியில் 20 புதிய ரேஷன் கடைகள் அமைத்து தந்துள்ளேன். நெமிலி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுமார் ரூ.15 லட்சத்தில் கழிப்பிடம் கட்டி தரப்பட்டுள்ளது. சோளிங்கரை மையமாக கொண்டு அரசு பணிமனை அமைக்க ஏற்பாடு செய்தேன்.- மனோகரன் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

நிறுவன காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Operate additional buses from Panapakkam to Kanchipuram as well as Sholingur.
Velmurugan (Sholingur)
நெமிலி பகுதியில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வந்தால் கிராமப்புற மாணவர்கள் பயன் அடைவார்கள்
kumar (நெமிலி)
new Taluk office
raja (nemili)
Bus Facility between Nemili to kanchipuram and sholingur . Town busses to be operate between arakkonam and kaveripakkam . Government womens arts and Science college .
kumarraja (நெமிலி)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பனப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும். இப்பகுதியில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வந்தால் கிராமப்புற மாணவர்கள் பயன் அடைவார்கள். அதிலும் குறிப்பாக மாணவிகள் நீண்டதூரம் கல்லூரிக்கு செல்ல வேண்டி இருப்பதால் படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனர். எனவே, கலைக்கல்லூரி கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.