தொகுதிகள்: சிங்காநல்லூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கோவை
வாக்காளர்கள்
:
304730
ஆண்
:
152953
பெண்
:
151753
திருநங்கை
:
24

கோவை மாவட்ட தொழிற்சங்க வரலாற்றில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு முக்கிய பங்கு உண்டு. தொழிலாளர்கள் நிறைந்த இந்த தொகுதியில் தொழிற்சங்க தலைவர்கள் பலர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். 1967-ம்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ஸ்ரீநகர் பகுதியில் நூலகம், சூரிய ஒளி மின் விளக்கு ரூ.12 லட்சம் செலவிலும், கருப்பண்ண கவுண்டர் லேஅவுட்டில் ரூ.20 லட்சத்தில் சமுதாய கூடமும், 59வது வார்டு எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் ரூ.5 லட்சத்தில் அங்கன்வாடி மையமும், சிங்காநல்லூர் அரசு ஆண்கள் உயர் நிலைப்பள்ளியில் ரூ.15 லட்சத்தில் கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. பீளமேடு ரெயில்வே மேம்பாலத்துக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்கப்பட உள்ளது. அந்த மேம்பால பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.- எம்.எல்.ஏ. ஆர்.சின்னசாமி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

பிரஜா சோஷ்யலிஸ்ட் 2 முறை வென்றுள்ளது

சி.பி.ஐ. (எம்) 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

ஜனதா கட்சி 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் பல இடங்களில் சாக்கடைகள் அடைத்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சாக்கடைகள் இடிந்து காணப்படுவதால் சாக்கடை நீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. பல இடங்களில் உள்ள பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன.
தாண்டவராயன் (ஒண்டிப்புதூர்)
Renovating the damaged sewage water lines, maintaining the parks properly and laying out service roads under Ondipudhur over bridge is expected.
Thandavarayan (Ondipudhur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

சிங்காநல்லூர் தொகுதியில் குடிநீர் பிரச்சனையால் பொதுமக்கள் பெரிதும் அவதிபடுகின்றனர். இப்பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.