தொகுதிகள்: சிவகங்கை

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சிவகங்கை
வாக்காளர்கள்
:
272350
ஆண்
:
134856
பெண்
:
137494
திருநங்கை
:
0

சிவகங்கை பகுதி வரலாற்று சிறப்பும் ஆன்மிகச்சிறப்பும் கொண்ட பகுதியாகும். இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்த பகுதிக்கு என்று தனி இடம் உள்ளது. வெள்ளையர்களை எதிர்த்து முதன் முதலில் சுதந்திர போரை...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சிவகங்கை நகரில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டது. அதனை விரிவாக்கம் செய்ய அரசிடம் பேசி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அரசு கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுகள் மட்டுமே இருந்தன. அந்த 2 கல்லூரிகளிலும் முதுநிலை பாடப்பிரிவு, எம்.பில்., பி.எச்டி. போன்ற உயர் படிப்புகள் கொண்டுவரப்பட்டன. 3 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பல கிராமங்களில் உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுத்தேன். 9 இடங்களில் தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக கட்டப்பட்டுள்ளன. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் விடுபட்ட பகுதிகளைச் சேர்க்க அரசிடம் பேசி தற்போது ரூ.2,300 கோடிக்கு புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காளையார்கோவில் தனித்தாலுகாவாக அமைக்கப்பட்டுள்ளது. - குணசேகரன் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. 2 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Appoint specialised doctors in the medical college hospital and increase the night time transport facilities from Sivagangai to other major cities.
Thilagavathi (Sivagangai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

தொகுதியில் அதிக அளவில் வேலை வாய்ப்பினை தரக்கூடிய பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இல்லை. திருப்பதி, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு நேரடி ரெயில் வசதி செய்துதர வேண்டும். சென்னைக்கு தினசரி பகல்நேர ரெயில் இயக்க வேண்டும்.