தொகுதிகள்: சிவகாசி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விருதுநகர்
வாக்காளர்கள்
:
237649
ஆண்
:
116800
பெண்
:
120828
திருநங்கை
:
21

சிவகாசி சட்டமன்ற தொகுதி, தொகுதி சீரமைப்புக்குப் பின் 1957-ம் ஆண்டு உருவானது. விருதுநகர் மாவட்டம் பெரும்பாலும் மானாவாரி விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள நிலையில் சிவகாசி மட்டுமே தொழிலை நம்பி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சிவகாசி அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.280 கோடி மதிப்பீட்டில் ஆன தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அணையை புனரமைக்கும் பணி ரூ.2 1/2 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது. சிவகாசியில் அரசு கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துக்களை தவிர்க்க தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. - கே.டி. ராஜேந்திரபாலாஜி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சுதந்திரா கட்சி 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

ஜனதா கட்சி 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 2 முறை வென்றுள்ளது

ம.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

சாதிமத வேறுபாடு இன்றி அனத்துதரப்பு மக்களும் ஒற்றுமையோடு வாழவேண்டும் குட்டிஜப்பான் என்ற பெயர் பெற்ற எங்கள் சிவகாசி நகரம் கடந்த சில வருடங்களாக தொழில்களில் மிகவும் பின் தங்கி வருகிறது இதற்க்கு உதாரணம் பட்டாசு (தொழிலாளர்களின் சம்பளம் இரண்டு வருடங்களாக உயர்த்த படவில்லை) இங்கே பட்டாசு தொழில் பிரதான தொழில் அது பல்வேறுகாரணங்களால் முற்ற்லும் முடங்கி போய் உள்ளது அதை முதலில் சீர்படுத்த வேண்டும் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களே சாதியவெளிப்பாடு கொண்டு மாணவர்களை தவறாக வழி நடத்துகிறார்கள் அதனால் பள்ளிநிர்வாகம் மிகவும் தரம் குறைந்து போய்விட்டது அதை கவனத்தில் கொள்ள வேண்டும்
ஜெ.தமிழ்ச்செல்வன் (திருத்தங்ல்)
Mattram
Arun (Sivakasi)
புதிய ரயில்வே தடம் சிவகாசியில் இருத்து வெம்பக்கோட்டை வழியாக சங்கரன்கோவில் வரை வேண்டும்
ganesan (sivakasi)
DMK
ganesan (sivakasi)
Upgrading the government hospital in Thiruthangal and setting up a new bus stand will be useful to all.
Mareeswari (Thiruthangal)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பஸ் போக்குவரத்து வசதி ஓரளவு இருந்தாலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வசதியாக பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகாசியை பொருத்தமட்டில் தொழில்நிமித்தம் வெளிமாவட்டங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அதற்கு ஏற்றார்போல் இன்னும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. அற்கான நடவடிக்கைகளை சிறப்பு திட்டங்களின் மூலம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.