தொகுதிகள்: திருவில்லிபுத்தூர் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விருதுநகர்
வாக்காளர்கள்
:
232067
ஆண்
:
114319
பெண்
:
117720
திருநங்கை
:
28

சூடிக்கொடுத்த சுடர்கொடி ஸ்ரீஆண்டாள் பிறந்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன், வத்திராயிருப்பு யூனியன், வத்திராயிருப்பு, மம்சாபுரம், சுந்தரபாண்டியம், எஸ்.கொடிகுளம்,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகள் மேல் நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டுதல், பல்வேறு கிராமங்களில் மனமகிழ் மன்றம், சமுதாய கூடம், அங்கன்வாடி மையங்கள், சிமெண்டு சாலைகள், பாலங்கள், குடிநீர் தொட்டிகள், புதிய குடிநீர் இணைப்பு குழாய்கள் அமைத்தல், மின் வசதி, பயணிகள் நிழற்குடைகள், பொது மயானங்களில் அடிப்படை வசதிகள், தார் சாலைகள் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொகுதியில் 5 பேரூராட்சி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய ஒன்றியங்களில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கூடுதல் பஸ் வசதி வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில் வத்திராயிருப்பில் புதிய அரசு பஸ் பணிமனை கொண்டு வரப்பட்டு பணிகள் நிறைவுபெற உள்ளன. மேலும் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கவும், குன்னூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆஸ்பத்திரிகள் கூடுதல் வசதிகளுடன் தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சாலைகளை புதுப்பிக்க கூடுதல் நிதி பெறப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. - எம்.எல்.ஏ. பொன்னுப்பாண்டியன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சுயேட்சை 1 முறை வென்றுள்ளது

சி.பி.ஐ. 2 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Need weavers beneficiary schemes.
Jayakumar (Srivilliputhur)
no
SAMY (srivilliputtur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

மூடிக்கிடக்கும் நூற்பாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை. அரசு கல்லூரி அமைக்க வேண்டும்.