தொகுதிகள்: தென்காசி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருநெல்வேலி
வாக்காளர்கள்
:
263357
ஆண்
:
130113
பெண்
:
133242
திருநங்கை
:
2

நெல்லை மாவட்டத்தில் தென்காசி, நெல்லைக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய நகரமாகவும், சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. காசிவிசுவநாதர் திருக்கோவில் அமைந்துள்ள தென்காசி நகரானது பல்வேறு சிறப்புகளையும்,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தென்காசியில் பை-பாஸ் ரோடு அமைக்க அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நில ஆர்ஜிதம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. குற்றாலத்தில் மல்டிலெவல் கார் பார்க்கிங் வசதி அமைக்க மண் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் நலனுக்காக ரூ.7 1/2 லட்சத்தில் இ.டாய்லட் எனப்படும் நவீன கழிப்பறையை எனது சொந்த நிதியில் கட்டிக்கொடுத்து உள்ளேன். சுரண்டை நகரபஞ்சாயத்தில் பாதாள சாக்கடை அமைக்க ரூ.39 கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளையும், அவர்கள் இடத்துக்கே நேரில் சென்று சந்தித்து அவர்களது கோரிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்கி உள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் 220 பணிகள் ஒதுக்கப்பட்டு 215 பணிகள் முடிக்கப்பட்டு முன்மாதிரி தொகுதியாக, தென்காசி தொகுதி மாறி உள்ளது. - எம்.எல்.ஏ. சரத்குமார்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சமத்துவ மக்கள் கட்சி 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Increase trains.
Rama (Avudaiyanur)
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உயர் தொழில் நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். குற்றால மலையில் தடுப்பணை கட்டவேண்டும். குற்றாலத்தில் அரசு சித்த மற்றும் இயற்க்கை மருத்துவமனை தொடங்க வேண்டும்.கூடுதலாக மற்ற நகரங்களுக்கு ரெயில் போக்குவரத்து தொடங்க வேண்டும். இதை எல்லாம் திரு.பழனி நாடார் செய்வதாக கூறியுள்ளார் .. அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
ராஜா (ஆவுடையனூர்)
We need locally located MLA ,.... yes this time we got good Young candidate Selva Mohandoss Pandian from our place and nominated by BIGGG political party, obviously he will win with good Margin and he will fulfill our requirements ......
Lingan (Sivanadanoor (Tenkasi))
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உயர் தொழில் நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். குற்றால மலையில் தடுப்பணை கட்டவேண்டும். குற்றாலத்தில் அரசு சித்த மற்றும் இயற்க்கை மருத்துவமனை தொடங்க வேண்டும்.கூடுதலாக மற்ற நகரங்களுக்கு ரெயில் போக்குவரத்து தொடங்க வேண்டும்.
ராஜா (அவுடையானூர்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம். அரசு பாலிடெக்னிக் கல்லூரி, காய்கறி குளிர்பதன கிடங்கு. மாவட்ட ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும். நெல்லை -தென்காசி 4 வழிச்சாலை திட்டம்