தொகுதிகள்: திருமயம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
புதுக்கோட்டை
வாக்காளர்கள்
:
208198
ஆண்
:
102471
பெண்
:
105727
திருநங்கை
:
0

108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தலைசிறந்த ஆன்மிக திருத்தலங்களில் ஒன்றாகவும் மற்றும் மலையை குடைந்து கட்டப்பட்ட குடவரை கோவில்களான சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவிலும் அமைந்து உள்ள...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

769 கிராமங்களுக்கு ரூ.301 கோடி மதிப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை பெற்றுக்கொடுத்துள்ளேன்.திருமயத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் போக்குவரத்து கழகத்திற்கு புதிய பணிமனை. நச்சாந்துபட்டி ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகளுடன் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.திருமயம் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் நவீனமாக்கப்பட்டுள்ளது. காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகளுடன் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. திருமயம் மகளிர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம், பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொன்னமராவதி பேரூராட்சியில் போக்குவரத்துக்கு புதிய காவல் நிலையம்.- பி.கே. வைரமுத்து எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Better infrastructure and transportation will attract tourists.
Karuppiah (Thirumayam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் பூங்கா மற்றும் இசை நீருற்று ஆகியவை அமைத்து தர வேண்டும் திருமயம் தொகுதியில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிட தொழிற்சாலைகள் கொண்டு வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அரசு சித்த மருந்து தயாரிக்கும் நிலையம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திடீர் என்று மூடப்பட்டது. அதன் பின்னர் அதை திறந்து செயல்படுத்த இதுவரையில் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.