தொகுதிகள்: திருப்பரங்குன்றம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
மதுரை
வாக்காளர்கள்
:
279096
ஆண்
:
139064
பெண்
:
140011
திருநங்கை
:
21

திருப்பரங்குன்றம்- கோவில் நகரம், வளர்ந்து வரும் சுற்றுலாதலம், முருகப்பெருமானின் முதற்படை வீடு என்ற சிறப்புகள் கொண்ட தொகுதியாக விளங்குகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சர்வதேச விமான நிலையம்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

திருப்பரங்குன்றத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மக்களின் நீண்டகால கோரிக்கையான தனி தாலுகா பெற்றுத் தரப்பட்டுள்ளது. ஆஸ்டின்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு குடிநீர் வசதி, திருப்பரங்குன்றத்தில் சலவை தொழிலாளர்களுக்கு சலவைக்கூடம், அவனியாபுரம், பாறைபத்தி, தோப்பூர், புளியங்குளம் பகுதியில் உள்ள பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சாலை வசதிகள் உள்பட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன. - ஏ.கே.டி. ராஜா எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Special employment camps should be conducted.
Natarajan (Thiruparankundram)
திருப்பரங்குன்றம் தொகுதியில் அரசு கல்லூரியோ, தொழில்நுட்ப கல்லூரியோ இல்லாதது குறையாக உள்ளது, இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும். வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். தரமான சாலைகள் போடவேண்டும், தற்போது கட்டிமுடிக்கபட்டுள்ள இரண்டு பாலங்கல்லும் தரமட்ட்ரவையாக இல்லை. மக்கள் பயன்பெரும்வகையில் இல்லை. மக்களின் தேவை அறிந்து தொகிதுக்கு பயன் உள்ள வகையில் சேவை ஆற்றவேண்டும்
Vijayanandh (MADURAI)

முக்கிய எதிர்பார்ப்புகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் அரசு கல்லூரியோ, தொழில்நுட்ப கல்லூரியோ இல்லாதது குறையாக உள்ளது. இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும். வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.